கற்பனை துண்டுகள் 00

கூடு நீங்கா பறவையின்
இறக்கைகளில்
மாலை நேரத்து சூரியன்
கதகதப்பாய் மடிந்து விழுகிறான்
அந்த ஆறுதலில் 
வெளியுலகின் தொடர்பு
இன்னும் நீட்டிக்கிறது...

காயத்ரி தமிழன்
15/11/22
10:54

Comments

Popular Posts