Bilingual கவிதை
I've tried something here. Let me know your thoughts on it ✨
தெரிந்திருப்பது எல்லாம்
tainted truths I let slip
after two-step verification and
உவமைகளாலும் வர்ணனைகளாலும் களங்கப்படுத்தப்பட்டு கவிதைகள் என்ற
Pseudonym being bestowed upon them
and displayed for you to see.
they are far from the actual me.
If you think you know me because
என் எழுத்துக்கள் என்
எண்ணவோட்டத்தின் பிரதிபலிப்பாக
flaunt themselves in front of you,
don't trust them.
என்னை பற்றி உங்களுக்கு தெரிந்தது
were tainted truths I let slip
because I want you to know them.
அவ்வளவு தான்.
- Gayathri தமிழன்
Comments
Post a Comment